கார் - மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து

X

நத்தம் அருகே கார் - மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஏரக்காபட்டி அருகே கார் - மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து. நல் வாய்ப்பாக ஓட்டுனர்கள் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய கம்பூரை சேர்ந்த டீ மாஸ்டர் சின்னத்தம்பியை நத்தம் காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் மினிவேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story