ஜி.டி.என் சாலையில் மூடப்படாத சாக்கடை

ஜி.டி.என் சாலையில் மூடப்படாத சாக்கடை
X
திண்டுக்கல்: ஜி.டி.என் சாலையில் மூடப்படாத சாக்கடை
திண்டுக்கல்: ஜி.டி.என் சாலையில் பாதாளசாக்கடை பைப் பதிக்க தோண்டிய இடம் மாதக் கணக்கில் மூடப்படாததால் அப்பகுதியை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், அங்கு வசிக்கும் மக்களின் அன்றாத போக்குவரத்தும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது. ஆக, இதுகுறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story