நெமிலியில் மத்திய ஒன்றிய திமுக முகவர்கள் கூட்டம்!

X
நெமிலி மத்திய ஒன்றிய திமுக முகவர்கள் கூட்டம் ரெட்டிவலத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். அரக்கோணம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் உதயசூரியன் கலந்து கொண்டு பேசுகையில், அரசின் திட்டங்களை மக்களிடம் திண்ணை பிரச்சாரமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றார். ஒன்றிய அவைத்தலைவர் நரசிம்மன் துணை செயலாளர் சீனிவாசன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் முரளி கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

