கோபி நகராட்சி அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை

X
கோபி நகராட்சி அலுவலகத்தில் இலஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி சோதனை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளை யம் நகராட்சி அலுவல கத்தில் கட்டிட அனு மதி வேண்டி விண்ண ப்பித்த வருண் என்பவ ரிடம் வரைபடம் தருவ தற்கு ரூ. 30ஆயிரம் இலஞ்சம் கேட்டுள் ளார் .இதனையடுத்து வருண் ஈரோடு இலஞ்ச ஒழிப்பு காவல்துறையி னரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் நேற்று வருணிடம் ரசா யனம் தடவிய நோட்டு களுடன் 30ஆயிரம் இலஞ்ச பணத்தை கொடுத்து விட்டு வெளியே வந்து விட்டார். வெளியே வந்த போது இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் உள்ளே சென்று இளநிலை உத வியாளர் சுப்பிரமணி 30 ஆயிரம் பணத்தை தனது மேஜையில் வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடித்தனர். உடனே ஈரோடு இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் இளநிலை உதவியாளரை கைது செய்து மேலும் கட்டிட அனுமதி கோரி விண் ணப்பித்து வரைபடம் பெறுவதற்காக பல் வேறு நபர்களிடம் லஞ்சம் பெற்றுள் ளாரா என்பது குறித்து ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 6பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி வரு கின்றனர் இதனால் நக ராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story

