பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு

பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு
X
நத்தம் வட்டத்தில் உள்ள கேசம்பட்டி பகுதியை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்தது தமிழ்நாடு அரசு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டத்தில் உள்ள் கேசம்பட்டி பகுதியை பல்லுயிர் பாரம்பரிய தளமாக தமிழ்நாடு அரசு அறிவித்ததுள்ளது. 32 வகை பறவைகள், 26 வகை வண்ணத்துப் பூச்சிகள், தேவாங்கு உள்ளிட்ட பல்லுயிர்கள் கேசம்பட்டியில் உள்ளன. தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அரிட்டாபட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
Next Story