கிருஷ்ணகிரி:மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கினை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்.

கிருஷ்ணகிரி:மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கினை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்.
X
கிருஷ்ணகிரி:மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கினை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்.
கிருஷ்ணகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அமைந்துள்ள மாவட்ட மருந்து சேமிப்பு கிடங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்து வகை மருந்துகளின் கொள்முதல் செய்யப்படும் விபரம் மற்றும் மருந்தக கிடங்கில் மருந்துகளின் இருப்பு விவரம் ஆகியவற்றை கேட்டறிந்தார். உடன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், கிருஷ்ணகிரி கூட்டுறவு விற்பனை சங்க துணைப்பதிவாளஉள்ளனபெரியசாமி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story