ராமநாதபுரம் காவலர்களுக்கு தொப்பி மட்டும் கண்ணாடி வழங்கினார்

வெயிலின் தாக்கம் அதிகமா உள்ளதால் தொப்பி மட்டும் கண்ணாடி மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கினார்
ராமநாதபுரம் கோடை வெயிலில் பணியாற்றும் ராமநாதபுரம் மாவட்ட போக்குவரத்து காவலர்களின் பாதுகாப்புக்காக தொப்பி, COOLING GLASS, மோர் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் வழங்கினார் அதனைத் தொடர்ந்து காவலர்களுக்கு நீர்மட்டம் திறந்து வைத்தார் இதனை பொதுமக்கள் மற்றும் காவல் துறையூர் பாராட்டு வருகின்றனர்
Next Story