தாராபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

X
தாராபுரம் நகரின் மையப் பகுதியில் உள்ள ஸ்ரீ மாரியம் மன் கோவில் பூச்சாட்டு விழாவையொட்டி நேற்று கம்பம் எடுத்துவரப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக திருவீதி உலா முடிந்த பின் கோவிலின் முன் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. காமராஜபுரத்தைச் சார்ந்த மக்கள் தாரை தப்பட்டை முழங்க கம்பத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். நேற்று நள்ளிரவு மாரியம்மன் கோவிலின் முன் மண்டபத்தில் கோவில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் கள், தக்கார், மற்றும் பரம்பரை அறங்காவலர்கள், பக்தர் கள் முன்னிலையில் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
Next Story

