வேலியாத்தூரில் பைக் மோதி விபத்து: ஒருவர் காயம்!

வேலியாத்தூரில் பைக் மோதி விபத்து: ஒருவர் காயம்!
X
விபத்து செய்திகள்
புதுகை ஆவுடையார் கோவில் அடுத்த வேலியாத்தூரை சேர்ந்த கோமதி (45). இவர் வேலியாத்தூர் கிராம சாலையில் நடந்து சென்ற போது அவருக்கு எதிரே பைக்கில் வந்த நிகமத்துல்லா (25) என்பவர் மோதியதில் கோமதிக்கு நெஞ்சு, வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி. இதுகுறித்து கோமதி அளித்த புகாரில் மீமிசல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story