குண்டும் குழியுமாக உள்ள சாலை சீரமைக்க வேண்டுகோள்

பொது பிரச்சனைகள்
ராஜேந்திரபுரம் பகுதியில் இருந்து செல்லும் சாலை தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிப்படைவதோடு அவ்வழியாக செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றன. எனவே, இந்த சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
Next Story