மாவட்ட செயலாளருக்கு நன்றி தெரிவித்த நகர மன்ற தலைவர்

மாவட்ட செயலாளருக்கு நன்றி தெரிவித்த நகர மன்ற தலைவர்
திருச்செங்கோடு நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்வு செய்ய உத்தரவு வழங்கிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு அவர்களுக்கும் பரிந்துரை செய்த மேற்கு மாவட்ட திமுக கழக பொறுப்பாளர் கே எஸ் மூர்த்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களை திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் சந்தித்து நகர மன்ற தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்
Next Story