ராமநாதபுரம் பிளஸ் டூ மாணவர்கள் வெடி வெடித்து கொண்டாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிளஸ் டூ தேர்வு நிறைவு பெற்றதையடுத்து மாணவர்கள் வெடி வெடித்து கொண்டாடினர். தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கிய பிளஸ் டூ தேர்வுகள் இன்று நிறைவு பெற்றதையடுத்து. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிளஸ் டூ மாணவர்கள் பள்ளி வாசல் முன்பாக ஒருவருக்கொருவர் சட்டைகளில் பேனா மை தெளித்தும், பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அருகில் இருந்த போலீசார் மாணவர்களை அப்புறப்படுத்தினர்.
Next Story




