நாளை நெல்லைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி

X
அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இன்று (மார்ச் 26) காலை இயற்கை எய்தினார். இதனை தொடர்ந்து அவரது மறைவிற்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை (மார்ச் 27) நெல்லைக்கு வருகிறார்.
Next Story

