நீச்சல் பயிற்சியில் பங்கேற்கலாம் - ஆட்சியர்

X
கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் வருகின்ற 01.04.2025 முதல் 08.06.2025 வரையிலான காலங்களில் நடைபெறவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தினை 04575 299293 என்ற தொலைபேசி எண்ணிலோ, மாவட்ட விளையாட்டு அலுவலர் அவர்களை 74017 03503 என்ற அலைபேசி எண்ணிலோ, நீச்சல் பயிற்றுநரை 9786523704 என்ற அலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட விளையாட்டு மைதான முகவரியிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story

