விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் ஆய்வு

X
திருக்கோவிலூர் பகுதிகளில் விபத்துக்கள் அதிகம் ஏற்படக்கூடிய பகுதிகளான சந்தைப்பேட்டை புறவழிச் சாலை இணைப்பு பகுதிகளில் விபத்துக்கள் தவிர்ப்பதற்கு ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து போக்குவரத்து ஆய்வாளர் ராஜ்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்யன் தலைமையில் கொண்ட குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story

