பதினொன்றாம் நாள் அம்மனின் திருவீதி உலா

பதினொன்றாம் நாள் அம்மனின் திருவீதி உலா
X
திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
உதகையில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோவில் 11 ஆம் நாள் அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது இதில் சிறப்பு அலங்காரங்கள் ஆராதனைகள் மாவிளக்கு ஊர்வலம் சிறப்பு பஜனைகள் என காலை முதலே கலை கட்டியது பிற்பகலுக்கு மேல் அன்னதானங்களுடன் பொதுமக்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது பின்பு மாவிளக்கு ஊர்வலம் விளக்கு பூஜை நடைபெற்றது தொடர்ந்து மாலை 6 மணி அளவில் திருவிழா நடைபெற்றது இதில் முக்கிய வீதிகளில் வழியாக அம்மன் திருவீதி உலா சென்று பொது மக்களுக்குஅருள் பாலித்தார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசன மேற்கொண்டனர்
Next Story