ராணிப்பேட்டையில் சொத்து தகராறில் பாட்டியை கொலை செய்த பேரன்

ராணிப்பேட்டையில் சொத்து தகராறில் பாட்டியை கொலை செய்த பேரன்
X
சொத்து தகராறில் பாட்டியை கொலை செய்த பேரன்
ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி அம்மாள். பேரன் தேவாவுடன் சொத்து தகராறில் இருந்த நிலையில், இன்று, ஆத்திரத்தில் தேவா காசி அம்மாளை கல்லால் தாக்கி கொலை செய்தார். தகவல் அறிந்த திமிரி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பேரன் தேவாவை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story