டவுன் மாநகராட்சி கல்லணை மேல்நிலைப்பள்ளியில் கூட்டம்

டவுன் மாநகராட்சி கல்லணை மேல்நிலைப்பள்ளியில் கூட்டம்
X
பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்
நெல்லை மாநகர டவுன் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூட்டம் இன்று (மார்ச் 26) தலைவர் ரோலக்ஸ் பாலன் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியை கனியம்மாள் சிறப்புரை நிகழ்த்தினார்.இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் குமார் ஜெயராஜ், ஜெபராணி மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு தலைவி விஜிலா, பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story