திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்!

திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம்!
X
வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது
வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்டத்திற்குட்பட்ட 5 தொகுதிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள், தொகுதி, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியின் பூத் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Next Story