தண்ணீர் பந்தல் திறப்பு விழா!

தண்ணீர் பந்தல் திறப்பு விழா!
X
வேலூர் சத்துவாச்சாரி காந்தி நகர் பகுதியில் இன்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி, கோடைகால வெப்பத்தைக் கருத்தில் கொண்டு வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் பகுதியில் இன்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.இதில், மாவட்ட தலைவர் தசரதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பந்தலை தொடங்கி வைத்தார். பொது மக்களுக்கு நீர்மோர், பழங்கள் வழங்கப்பட்டன.
Next Story