பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்!

பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்!
X
வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் இன்று பில்லந்திப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் மாவட்ட தலைவர் கு. வெங்கடேசன், மாவட்ட செயலாளர் ரவி, ஒன்றிய செயலாளர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள், மகளிரணி, இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story