மும்மொழி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்!

X
வேலூர் மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ல் வருகை தரும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சமக்கல்வி, எங்கள் உரிமை மும்மொழி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது. அதற்கான ஆலோசனைக் கூட்டம் கே.வி.குப்பம் ஒன்றிய பகுதியில் நடைபெற்றது. இதில், ஒன்றிய தலைவர், ஒன்றிய செயலாளர் மற்றும் பாஜக அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

