அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவு!

அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மகாபாரத சொற்பொழிவு!
X
துரோபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு, மகாபாரத சொற்பொழிவு இன்று தொடங்கியது
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சந்தை மேடு பகுதியில் அமைந்துள்ள பழமையான துரோபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு, மகாபாரத சொற்பொழிவு இன்று தொடங்கியது. இந்த மகாபாரத சொற்பொழிவு அடுத்த மாதம் 24.04.2025 வரை 30 நாட்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். இந்த சொற்பொழிவு கேட்க கே.வி.குப்பம் சுற்றுவட்டாரத்தில் இருந்து மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story