நெய்வேலி ஊழியரை சந்தித்து நூல் வழங்குதல்

நெய்வேலி வட்டம் -10 இல் வசிப்பவரும் என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் சங்கர்( Assistant Security Officer) பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எழுதிய "போர்கள் ஓய்வதில்லை" என்ற நூலினை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் வழங்கினார். அதில் பாமகவினர் கலந்து கொண்டனர்.
Next Story

