அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

கழக அமைப்பு செயலாளர் முன்னாள் சட்டமன்ற கொரடா.ப. மோகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் பெரம்பலூர் வடக்கு ஒன்றியம் செங்குணம் அருமடல் உள்ளிட்ட பகுதிகளில் பெரம்பலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ் ஏற்பாட்டில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் சட்டமன்ற கொரடா.ப. மோகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story