ராமநாதபுரம் மிளகாய் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

முதுகுளத்தூரில் மிளகாய் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் மிளகாய் விவசாயிகள் கூட்டம் மாவட்ட ஒழுங்குமுறை விற் பனைக்குழு செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார். இதில், மிளகாய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்யவும், சாயல்குடி பகுதியில் குளிர் பதனக்கொடோன் வே ண்டும், என, கோரிக்கை வைத்தனர். இதற்கு குளிர்பதனக் கொடோன், வத்தலுக்கு உரிய விலை கிடைக்க மேல் அதிகாரிக்கு எழுத்து மூலமாக அனுப்பிவைப்போம், என, உறுதியளித்தனர். இதில், பா.ஜ.க., முன் னாள் மாநில விவசாய அணி செயலாளர் முருகவேல், முன்னாள் மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் சத்தியமூர்த்தி, செஞ் டைநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் லிங்கராஜ், டி.கரிசல் குளம் ஊராட்சி மன்றத் தலைவர் அப்பனசாமி விவசாயிகள் கந்தசாமி, ஒச்சதேவன்கோட்டை முனியாண்டி, கந்தவேல், வேலாயுதம், முத்து ராமலிங்கம் உட்பட விவசாயிகள் பலர்
Next Story