பல்லடம் இருக்கு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்

பல்லடம் இருக்கு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்
X
டயாப்பர் கம்பெனிக்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதியை ரத்து செய்ய கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வே‌.வாவிபாளையம் பகுதியில் டயாப்பர் தயாரிக்கும் வேலாத்தாள் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஊராட்சி தனி அலுவலர் கட்டிட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனம் அமைந்தால் விவசாய சூழலையும் மக்கள் வாழ்வியலை பாதிக்கும் எனவும் டயாப்பர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதியை ரத்து செய்ய கோரி அப்பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டயாப்பர் நிறுவனத்தின் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story