மாடர்ன் கல்லூரியில் அரியலூர் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் சார்பில் விழிப்புணர்வு

மாடர்ன் கல்லூரியில் அரியலூர் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் சார்பில் விழிப்புணர்வு
X
மாடர்ன் கல்லூரியில் அரியலூர் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரியலூர், மார்ச்.27- அரியலூர் மாவட்ட காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு டிஎஸ்பி கென்னடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இதில் இருப்பால் பேராசிரியர்கள்,மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story