மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு

X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களில் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர அரசு நிலங்களில், அரசியல் கட்சிகள் சார்பாகவும், இதர சாதி, சமய, சங்கங்கள் சார்பாகவும் எழுப்பப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 26.03.2025 ஆம் தேதி முதல் 15 தினங்களுக்குள் அந்தந்த அமைப்பினர் தங்களது சொந்த செலவில் அப்புறப்படுத்துதல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Next Story