சங்கரன்கோவில் வாறுகால் கழிவுநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

X

வாறுகால் கழிவுநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் அருகில் புதிய வாறுகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வாறுகாலில் கழிவு நீர் தேங்கி இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. உடனே சங்கரன்கோவில் நகராட்சி வந்து பார்வையிட்டு அந்த கழிவு நீரை அப்புறப்படுத்தி தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story