நன்றி அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்

X

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று நன்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் வக்ஃபு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை ஆதரித்த அதிமுக,காங்கிரஸ், பாமக,விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கும் நன்றியை தெரிவிப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.
Next Story