கைவினைக் கலைஞர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

X
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கலைஞர் கைவினைத் திட்டத்தில் கட்டட வேலைகள் மர வேலைப்பாடுகள் உள்ளிட்ட 25 வகையான கைவினை தொழில்களுக்கு தொழில் கடன் பெற்று தொழில் தொடங்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பங்கள் செய்யவும். கைவினை கலைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

