பண்பொழியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை

பண்பொழியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை
X
பண்பொழியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள வடகரை பேரூராட்சி உட்பட்ட இரண்டாவது வார்டில் அமைந்துள்ள மூன்று சுழி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளான தெரு விளக்கு கழிவுநீரோடை சாலை வசதி போன்றவை அமைக்கப்படாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கொசு நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தர வேண்டி அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Next Story