ஆலங்குளத்தில் இன்ஸ்டாவில் அரிவாளுடன் போஸ்ட் போட்டவர் கைது

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் - திருநெல்வேலி சாலையில் உள்ள வேளான்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன்(26) என்ற வாலிபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு தரப்பினர் இடையே பிரச்னையை தூண்டும் வகையில் அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

