ஆற்காட்டில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

X
ஆற்காடு நகர அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஆற்காடு பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சுகுமார் கலந்து கொண்டு மக்களுக்கு பழரசம், இளநீர், நீர்மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார்.
Next Story

