தக்கோலம் பேரூராட்சி கூட்டம்

தக்கோலம் பேரூராட்சி கூட்டம்
X
தக்கோலம் பேரூராட்சி கூட்டம்
தக்கோலம் பேரூராட்சி கூட்டத்தில் தலைவர் நாகராஜன் தலைமையில், துணைத் தலைவர் கோமளா, செயல் அலுவலர் மாதேஸ்வரன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சுப்பா நாயுடு கண்டிகை கிராமத்திற்கு தார் சாலை அமைப்பிற்காக ரூ.1.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, காந்திக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story