வேலூரில் மாஸ் கிளீனிங் தூய்மை பணி!

வேலூரில் மாஸ் கிளீனிங் தூய்மை பணி!
X
வேலூரில் மாஸ் கிளீனிங் தூய்மை பணி மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது.
வேலூர் மாநகரம் இரண்டாம் மண்டலத்துக்கு உட்பட்ட 34 ஆவது வார்டு ஜெயராம் தெரு மற்றும் அஞ்சுமன் தெரு வளைவில் மாஸ் கிளீனிங் தூய்மை பணி மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகிறது . அப்போது ஆணையளர் சிவகுமார். வட்டக் கழக நிர்வாகிகள் கணேஷ், விபிஎம். பைரோஸ், ஆனைகார் ஷபீக் அஹமத் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story