பாமக பொதுக்குழு கூட்டம்!

X
வேலூர் மேற்கு மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் கே.வி.குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டச் செயலர் ஜி.கே.ரவி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மே மாதம் 11-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டுக்கு வேலூர் மேற்கு மாவட்டத்திலிருந்து சுமார் 25 ஆயிரம் பேர் வாகனங்களில் செல்வது, மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Next Story

