மகா தேவர் மலையில் சிறப்பு பூஜை!

X
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுக்கா காங்குப்பம் மகா தேவர் மலையில் இன்று குருபகவான் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் பூஜை நடைபெற்றது. ஸ்ரீ மகானந்த சித்தர் சுவாமிகளுக்கு பூஜை செய்தார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

