போதை இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முயற்சி

போதை இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முயற்சி
X
பெரம்பலூர் காவல்துறையினர் அதிரடி சோதனை
பெரம்பலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் முற்றும் மொழிக்கு பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார் அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் காவலர்கள் அதிரடியாக வேட்டையை தொடங்கியுள்ளனர் இது ஒரு பகுதியாக வேப்பந்தட்டை பகுதிகளில் தொண்டமாந்துறையில் போதைப் பொருள் விற்பனை குறித்து அப்பகுதியில் உள்ள கடையில் அரும்பாவூர் காவல் ஆய்வாளர்கள் திடீரென அதிதியாக சோதனை செய்து வருகின்றனர் இதனால் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story