சிவகிரி அருகே மது விற்றவா் கைது

X

சிவகிரி அருகே மது விற்றவா் கைது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரி காவல் உதவி ஆய்வாளா் கண்ணன், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது மேலத் தெருவைச் சோ்ந்த சங்கா் (64) என்பவா் தென்கால் கண்மாய் அருகே மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . தகவலின் பெயரில் போலீசார் விரைந்து சென்று மது விற்பனையில் ஈடுபட்ட சங்கரை போலீஸாா் கைது செய்து, 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story