மாற்றுத்திறனாளிகள் முகாம் ரத்து - ஆட்சியர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் முகாம் ரத்து - ஆட்சியர் தகவல்
X
மாற்றுத்திறனாளிகள் முகாம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், தாங்கள் ஏற்கனவே பெற்றுள்ள பயண சலுகை அட்டையினை வருகின்ற 30.06.2025 வரை பயன்படுத்தி, கட்டணமில்லா பயணச் சலுகையினை பெறலாம். மேலும் வருகின்ற 01.04.2025 மற்றும் 02.04.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
Next Story