மாணவனை நேரில் வாழ்த்திய மாநில தலைவர்

மாணவனை நேரில் வாழ்த்திய மாநில தலைவர்
X
தேசிய அளவிலான காது கேளாதோர் இறகுப்பந்து போட்டியில் தங்கம் வென்ற மாணவன்
குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான காது கேளாதோர் இறகுப்பந்து போட்டியில் விக்கிரமசிங்கபுரம் ஊரை சேர்ந்த முகமது ரிபாய் என்ற மாணவன் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்றுள்ளார். அவருக்கு இன்று (மார்ச் 28) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பு அணியான சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநிலத் தலைவர் நெல்லை கானகத்து மீரான் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
Next Story