ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்

திரு உத்திரகோசமங்கை கும்பாபிஷேக விழா ஏற்பாடு குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் நடைபெற உள்ள மஹா கும்பாபிஷேக திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் IPS பார்வையிட்டு ஆய்வு செய்தார். கீழக்கரை வட்டாட்சியர் ஜமால் முஹம்மது மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story