பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு.

X

திருவாரூர் வட்டம், அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்.
திருவாரூர் வட்டம், அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுத்தேர்வு நடைபெறும் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story