வாலாஜா:பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு: ஆட்சியர் ஆய்வு

வாலாஜா:பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு: ஆட்சியர் ஆய்வு
X
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு: ஆட்சியர் ஆய்வு
வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொது தேர்வு மையத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எந்தவித முறைகேடுகளும் நடைபெறாமல் தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி மின்சார வசதி செய்து தர வேண்டும் என்றார்.
Next Story