எஸ்‌.எஸ்.எல்.சி பொது தேர்வை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

எஸ்‌.எஸ்.எல்.சி பொது தேர்வை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
X
நடக்கிறது.தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எஸ்‌.எஸ்.எல்.சி பொது தேர்வை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்
தமிழகத்தில் இன்று (மார்ச் 28) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று மொழிப்பாடங்களும், வருகிற 2-ந் தேதி ஆங்கிலமும், 4-ஆம் தேதி விருப்ப மொழி தேர்வும், 7-ஆம் தேதி கணிதம், 11-ஆம் தேதி அறிவியல், 15-ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற எஸ்‌.எஸ்.எல்.சி பொது தேர்வை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.
Next Story