மாபெரும் கைப்பந்து போட்டி!

மாபெரும் கைப்பந்து போட்டி!
X
மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா முன்னிட்டு ஆர். கொல்லபல்லி கிராமத்தில் மாபெரும் கைப்பந்து போட்டி மார்ச்.29 அன்று நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் தொகுதி குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழா முன்னிட்டு ஆர். கொல்லபல்லி கிராமத்தில் மாபெரும் கைப்பந்து போட்டி மார்ச்.29 அன்று நடைபெறுகிறது. அமலுவிஜயன் எம்ஏல்ஏ போட்டியை துவக்கி வைக்கிறார். இதில் ரவி ஒன்றிய செயலாளர் திமுக, சத்யானந்தம் ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story