தேன்கனிக்கோட்டையில்தேர் திருவிழா வேலைகள் தீவிரம்

தேன்கனிக்கோட்டையில்தேர் திருவிழா வேலைகள் தீவிரம்
X
தேன்கனிக்கோட்டை தேர் திருவிழா வேலைகள் தீவிரம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள ஸ்ரீ பேட்டராய சுவாமி கோவில் வருகிறன்ற ஏப்ரல் 10- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது இதை ஒட்டி தேர் கட்டும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர் திருவிழா ஏப்ரல் 9, 10, 11 என மூன்று நாட்கள் நடைபெற இருப்பதால் கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Next Story