ஆற்காடு நகராட்சி கூட்டம்

X

ஆற்காடு நகராட்சி கூட்டம்
ஆற்காடு நகராட்சி கூட்டம் நடைபெற்றது. தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், துணைத்தலைவர் பவளக்கொடி சரவணன், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஆற்காடு பேருந்து நிலையத்திற்கு கூடுதலாக 3.60 கோடி குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்கும், 3.20 கோடி சாலை பணிகளுக்கு 7.20 என மொத்தம் 14 கோடி ஒதுக்கீடு செய்த முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் காந்தி எம்எல்ஏ ஈஸ்வரப்பனுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story